பிபிசி தமிழோசையின் காலை சிறப்பு செய்திகள்

இன்று முதல் வரும் 20ம் தேதி வரை இந்திய நேரப்படி தினமும் காலை 7 மணிக்கு 15 நிமிடம் இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஒலிபரப்பாகும். இந்த ஒலிபரப்பை 19 மீட்டர் (15285 kHz), 16 மீட்டர் (17515 kHz) சிற்றலைவரிசையில் கேட்கலாம்.
மேலும் www.bbctamil.com இணையத் தளத்திலும் கேட்கலாம்.
இது குறித்து பிபிசி தமிழோசை தலைவரான திருமலை மணிவண்ணன் கூறுகையில்,
இலங்கையில் நடந்து வரும் விவகாரங்கள், இந்திய மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டும், இது குறித்த செய்திகளை உடனுக்குடன் நேயர்களுக்கு வழங்கவும் வழக்கமான எங்கள் செய்தித் தொகுப்போடு (இந்திய-இலங்கை நேரப்படி தினமும் இரவு 9.15 மணிக்கு ஒலிபரப்பாவது) இந்த சிறப்பு ஒலிபரப்புக்கும் பிபிசி தமிழ் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த காலங்களில் செய்ததைப் போலவே எங்களது நேயர்களை நேரடியாக பாதிக்கும் நிகழ்வுகள் குறித்து இந்த கூடுதலான செய்தித் தொகுப்பை வானொலி, இணையத் தளத்தின் மூலம் உடனுக்குடன் வழங்குகிறோம் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications