தேர்தல்-ராமதாஸ் மருமகள் கோவிலில் சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: நாடாளுமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சி நிறுவனர் ராம்தாஸின் மருமகள் செளமியா அன்புமணி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசின் மனைவியுமான செளமியா அன்புமணி நேற்று அக்கட்சி நிர்வாகிகள் சிலரோடு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.
அங்கு மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் ஏழு பேரும் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜை நடத்தினார். அதன்படி, வேட்பாளர்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
அன்புமணி செளமியா சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications