தேசிய அளவி்ல் காங். கூட்டணி முன்னிலை-டைம்ஸ்

அதன் விவரம்:
சிஎன்என்-ஐபிஎன்:
காங்கிரஸ் கூட்டணி 145 முதல் 160. பாஜக கூட்டணி 135 முதல் 150. மூன்றாவது அணி 110 முதல் 130. மற்றவர்கள் 70 முதல் 100 இடங்கள் பெறுவர்.
டைம்ஸ் நவ்:
காங்கிரஸ் கூட்டணி 198. பாஜக கூட்டணி 183. மூன்றாவது, நான்காவது அணிகள் மற்றும் பிற கட்சிகள் 162 இடங்களில் வெல்வர்.
ஹெட்லைன்ஸ் டுடே:
காங்கிரஸ் கூட்டணி 191. பாஜக கூட்டணி 180. மூன்றாவது அணி 38. மற்றவர்கள் 134 இடங்கள் பெறுவர்.
இந்தியா டிவி:
காங்கிரஸ் கூட்டணி 195. பாஜக கூட்டணி 194. மூன்றாவது அணி 108. மற்றவர்கள் 46 இடங்கள் பெறுவர்.
நியூஸ் எக்ஸ்:
காங்கிரஸ் கூட்டணி 199. பாஜக கூட்டணி 191. மூன்றாவது அணி 104. மற்றவர்கள் 48 இடங்கள் பெறுவர்.
யுடிவிஐ:
காங்கிரஸ் கூட்டணி 195. பாஜக கூட்டணி 189. மூன்றாவது அணி பெறும் இடங்கள் தெரியவில்லை. மற்றவர்கள் 14 இடங்கள் பெறுவர்.
ஸ்டார் நியூஸ்:
காங்கிரஸ் கூட்டணி 199. பாஜக கூட்டணி 196. மூன்றாவது அணி 100. மற்றவர்கள் 36 இடங்கள் பெறுவர்.
இதில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியும், சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் கருத்துக் கணிப்போ, எக்ஸிட் போல் கணிப்போ நடத்தவில்லை. தனது செய்தியாளர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் யார் எத்தனை இடங்களில் வெல்வார்கள் என்று கணித்து இந்த முடிவை அவை வெளியிட்டுள்ளன.
மற்றவர்கள் எக்ஸிட் போல் நடத்தி அதன் அடிப்படையில் மேற்சொன்ன கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில்...
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி 23 இடங்களிலும் திமுக 7 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் இடதுசாரிகள் 4 இடங்களிலும் வெல்வர் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கணிப்பு வெளியிட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications