ஆற்காடு பாமக எம்எல்ஏவுக்கு அடி-திமுக மீது புகார்
வாலாஜாபேட்டை: அரக்கோணம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுக்க முயன்ற பாமக எம்எல்ஏ தாக்கப்பட்டார். இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் தொகுதி, ஆற்காடு பகுதியில் இருக்கும் குப்பிடிசாத்தம் கிரமாத்தில் நேற்று வாக்குப் பதிவின் போது திமுகவினர் சிலர் கள்ள ஓட்டு போடுவதாக பாமகவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி பாமக எம்எல்ஏ இளவழகன் அங்கிருந்த 192ம் எண் வாக்குச்சாவடிக்கு காலை 11.30 மணிக்கு கூட்டணி கட்சியினருடன் விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த தேர்தல் ஆய்வாளரிடம் இளவழகன் வாக்குப் பதிவு பாதுகாப்பு குறித்து பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திமுகவினர் சிலர் அவருடன் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அதில் பாமக எம்எல்ஏ இளவழகன் தாக்கப்பட்டார். வெளியில் நின்று கொண்டிருந்த அவரது கார் கண்ணாடியும் அடித்து, உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து இளவழகன் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது புகார் செய்தார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications