சூழ்நிலைக்கேற்ப சி.இ.ஓக்களும், தொழில் நிறுவனங்களும் மாற வேண்டும் - இந்திரா நூயி

வாஷிங்டனில் உள்ள பொருளாதார கிளப்பில் நடந்த தலைமை செயலதிகாரிகளுக்கான கூட்டத்தில் இந்திரா பேசுகையில், பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்ரது என்று அரிஸ்டாட்டில் ஒருமுறை கூறினார்.
எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நாம் நம்மை பல்வேறு பரீட்சைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நம்மை எந்த வகையில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.
தற்போதைய பொருளாதர நெருக்கடி நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. எனவே நமக்கு புத்தம் புதிய தலைமை செயலதிகாரிகள் தேவை. தலைமை செயலதிகாரிகள் மட்டுமன்றி தொழில் நிறுவனங்களின் உத்திகளிலும் கூட மாற்றம் தேவை.
உலக அளவிலான சிந்தனையை கடைப்பிடித்து உள்ளூர்த் தேவைக்கேற்ப நாம் செயல்பட வேண்டும்.
திறந்த மனதுடன் தலைமை செயலதிகாரிகள் இருக்க வேண்டியது அவசியம். நமது புத்திசாலித்தனத்தை தொழிலில் பெருமளவில் பயன்படுத்த வேண்டும்.
மாறி வரும் உலகுக்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும்.
நீண்ட காலத் திட்டங்களை அமல்படுத்துவதும் அவசியம். ஒரு நிறுவனம் பெரிய அளவில் வளர வேண்டும் என்றால் தனியார் மற்றும் அரசுத் துறையின் ஒத்துழைப்புடன் இணைந்து இயங்க வேண்டியது அவசியம் என்றார் இந்திரா.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications