மதுரை அருகே நடந்த கோர சாலை விபத்தில் 15 பேர் பலி
மதுரை: மதுரை அருகே பெருங்குடியில், தனியார் பஸ்சும், சரக்கு ஆட்டோவும் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தி்ல 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கொத்தனார், சித்தாள்கள், மதுரையில் கட்டட வேலைக்காக மினி சரக்கு ஆட்டோ ஒன்றில் வந்து கொண்டிருந்தனர்.
மதுரை பெருங்குடி அருகே உள்ள பரம்புப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகே அவர்களது ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்துடன் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோ அப்படியே அப்பளம் போல நொறுங்கியது. அதில் பயணித்தவர்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர். மற்றவர்கள் ஆண்கள். ஆட்டோவில் வந்த 8 பேரும், பஸ்சில் இருந்த சிலரும் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சில நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications