தேர்தல் துளிகள்...அரசியல் மாற்றங்கள்
தேர்தல் துளிகள்...அரசியல் மாற்றங்கள்
* பாஜக தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ் குழு ஆய்வு
* சோனியாவுக்கு அத்வானி போனில் வாழ்த்து
* காந்திநகரில் அத்வானி 1.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* ராம்பூரில் ஜெயப்பிரதா வெற்றி!
* திங்கள்கிழமை கருணாநிதி டெல்லி பயணம்
* ஆந்திராவில் நடிகை விஜயசாந்தி வெற்றி
* மம்தா பானர்ஜி 2,12,362 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* காங்.குடன் நாங்கள் கூட்டணி வைக்காதது தப்பு-சமாஜ்வாடி
* காங்.குடன் இணைந்து செயல்படவும் தயார்-நிதிஷ்குமார்
* சோனியாவுக்கு கருணாநிதி வாழ்த்து
* ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதவி-பிரதமர் விருப்பம்
* மக்களுக்கு நன்றி-சோனியா காந்தி
* உபியில் பாஜக மேனகா காந்தி தோல்வி
* தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
*தீவிர ஆலோசனையில் ஜனாதிபதி
* கர்நாடக முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திரா வெற்றி-பங்காரப்பா தோல்வி
* திமுக தலைமை செயற்குழு கூடுகிறது
*தமிழக மக்களுக்கு நன்றி-தயாநிதி மாறன்
*அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்
* சோனியா, ராகுல் காந்தி பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
* டி. ராஜேந்தருக்கு வெறும் 8,211 வாக்குகள்
* இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை-பாஜக
* தோல்வியை ஏற்கிறோம்..இது அதிர்ச்சி தருகிறது-பாஜக
* மாலையில் பாஜக மூத்த தலைவர்கள் கூட்டம்
* சோனியா இல்லத்தில் காங். தலைவர்கள் ஆலோசனை
* ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை
* லட்சத்தீவு காங்கிரஸ் பிஎம் ஹமதுல்லா வெற்றி
* தாமன்- பாஜக லாலுபாய் படேல் வெற்றி
* மொராதாபாத் அஸாருதீன் வெற்றி
* ஈரோடு மதிமுக கணேசமூர்த்தி முன்னிலை
* டெல்லியில் 7 இடங்களிலும் காங். வெற்றி
இன்றுதேர்தல் முடிவுகள் வரும் முன் நடந்த சம்பவங்கள்:
* நிதிஷ் பிரதமராக சந்திரபாபு ஆதரவு
* நிதிஷ்குமாரை பிரதமராக முன்னிருந்த 3வது அணி திட்டம்?
* அத்வானி- ஓம் பிரகாஷ் செளதாலா சந்திப்பு
* அத்வானி-மாயாவதி சந்திப்பு ?
* ஜெ-மாயாவதியுடன் பவார் பேச்சு
* 18ம் தேதி மன்மோகன் சிங் ராஜினாமா
* ஜெ.வுடனும் சந்திரபாபு நாயுடு பேச்சு
* நவீன்-நிதிஷ்குமார் தொலைபேசியில் ஆலோசனை
* 18ம் தேதி 3வது அணி கூட்டம்-ஜெ, மாயாவதி பங்கேற்பு
* நிதிசுடன் சந்திரபாபு நாயுடு பேச்சு
* 150 இடங்கள் வென்றால் தான் பாஜகவுக்கு ஆதரவு-ஜெ












Click it and Unblock the Notifications