For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவள்ளூர் தொகுதியில் அதிமுகவின் டாக்டர் வேணுகோபால் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் காயத்ரி ஸ்ரீதரனை விட 31 ஆயிரத்து 673 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் வேணுகோபால்.

திருவள்ளூரில் பதிவான வாக்குகள்..

டாக்டர் வேணுகோபால்(அதிமுக)-3,68,237
காயத்ரிஸ்ரீதரன்(திமுக)-3,36,185
சுரேஷ்(தேமுதிக)-1,10,442.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X