For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரத்தில் அதிமுகவின் ஆனந்தன் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம் தொகுதியில் ஆரம்பத்திலிருந்தே அதிமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நீதிபதி சாமிதுரைக்கும் இடையே கடும் இழுபறி காணப்பட்டது.

இறுதியில், அதிமுக வேட்பாளர் ஆனந்தன் 2797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விழுப்புரம் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி. இத்தொகுதியின் முதல் உறுப்பினராகியுள்ளார் ஆனந்தன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X