திருநெல்வேலியில் காங்கிரஸின் ராமசுப்பு வெற்றி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: நெல்லை தொகுதியில் கடும் இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று விட்டது.
நெல்லையில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவை விட அதிமுக வேட்பாளரான அண்ணாமலை தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ராமசுப்பு திடீரென முன்னணிக்கு வந்தார். இறுதியில், 21 ஆயிரத்து 303 வாக்குகள் வித்தியாசத்தில் ராமசுப்பு வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
மொத்த வாக்குகள்: 10,53,645
பதிவானவை: 7,01,048
ராமசுப்பு (காங்.) - 2,74,932
அண்ணாமலை (அதிமுக) - 2,53,629
மைக்கேல் ராயப்பன் (தேமுதிக) - 94,562
கரு. நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி) - 39,997


Click it and Unblock the Notifications
