நெல்லை-காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு வெற்றி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு 21,303 வாக்குகள் வித்தியாச்சத்தில் வென்றுள்ளார்.
நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ராமசுப்பு 2 லட்சத்து 74 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை விட 21, 303 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். அண்ணாமலை 2 லட்சத்து 53 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்றுள்ளார்.
தேமுதிகவின் மைக்கேல் ராயப்பன் 94,562 வாக்குகள் வாங்கியுள்ளார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 39,997 வாக்குகள் கிடைத்துள்ளது.
இதுவரை இரண்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராமசுப்பு முதன் முறையாக நாடாளுமன்றம் செல்கிறார்.
More From
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications