புதுச்சேரியை பாமகவிடமிருந்து கைப்பற்றியது காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி தொகுதியை, பாமகவிடமிருந்து கைப்பற்றி விட்டது காங்கிரஸ்.
காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்து வந்தது புதுச்சேரி. கடந்த தேர்தலில் இத்தொகுதியை பாமகவிடம் விட்டுக் கொடுத்தது காங்கிரஸ்.
இந்த முறை, பாமகவை வீழ்த்தி மீண்டும் தன் வசம் கொண்டு வந்து விட்டது காங்கிரஸ்.
இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நாராயணசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடப்பு எம்.பி. பேராசிரியர் ராமதாஸை, 85 ஆயிரத்து 612 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications