For Daily Alerts
Just In
கோவையில் சிபிஎம்மின் நடராஜன் வெற்றி
கோவை: கோவை லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான பி.ஆர்.நடராஜன் வென்றார்.
ஆரம்பத்திலிருந்தே நடராஜன் முன்னணியில் இருந்து வந்தார். இறுதியில், பிரபுவை, 38 ஆயிரத்து 664 வாக்குகள் வித்தியாசத்தில் நடராஜன் வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) - 2,93,165
ஆர்.பிரபு (காங்கிரஸ்) - 2,54,501.
Comments
Story first published: Saturday, May 16, 2009, 15:30 [IST]