வட சென்னையில் தா.பாண்டியனை வீழ்த்தினார் டி.கே.எஸ். இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட சென்னை தொகுதியில் சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை வீழ்த்தியுள்ளார் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன்.
ஆரம்பத்திலிருந்தே இளங்கோவன் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார்.
இறுதியில், 19 ஆயிரத்து 153 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இளங்கோவன்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
டி.கே.எஸ். இளங்கோவன் - 2,81,055
தா.பாண்டியன் - 2,61,902.












Click it and Unblock the Notifications