அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக கூட்டணிக்கு 27 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதால், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுகவினர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
அதேபோல மு.க.அழகிரி லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கும் மதுரையிலும் திமுகவினர் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். அழகிரி வீடு உள்ள பகுதியில் பட்டாசுச் சத்தம் காதைப் பிளந்து வருகிறது.
இதேபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications