திங்கள்கிழமை திமுக தலைமை செயற்குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி முகத்தில் இருக்கும் நிலையில், திமுகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில், தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெறும்.
இதில் திமுக சார்பி்ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள
வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications