For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்குறிச்சியில் திமுகவின் ஆதிசங்கர் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் ஆதிசங்கர் 1 லட்சத்து 8 ஆயிரத்து 608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் போட்டியிட்ட நடிகர் விஜய டி.ராஜேந்தர் 8,211 வாக்குகளே பெற்று டெபாசிட்டை இழந்தார்.

கள்ளக்குறிச்சியில் பதிவான வாக்குகள் விவரம்..

மொத்த வாக்குகள்-11,05,606
பதிவானவை - 8,54,955
ஆதிசங்கர்(திமுக.)-3,63,601
தன்ராஜ்(பாமக.)-2,55,993
சுதீஷ்(தேமுதிக.)-1,32,223
விஜய டி. ராஜேந்தர்(லட்சிய திமுக.)-8,211

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X