தேனி-இரண்டாவது முறையாக ஆரூண் வெற்றி
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் 4,532 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் ரஷித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 3 லட்சத்து 45 ஆயிரத்து 418 வாக்குகள் பெற்று, 4,532 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். ஆரூண் தற்போது தேனியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 3 லட்சத்து 39 ஆயிரத்து 886 வாக்குகள் பெற்று, தோல்வியை தழுவினார்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications