ஆரணியில் எம்.கிருஷ்ணசாமி அபார வெற்றி
Subscribe to Oneindia Tamil
ஆரணி: ஆரணி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி அபார வெற்றி பெற்றார்.
டாக்டர் ராமதாஸின் சம்பந்தியான கிருஷ்ணசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியனை 1,06,831 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
ஆரணியில், பதிவான வாக்குகள் விவரம்..
மொத்த ஓட்டுகள் 10,94,824
பதிவானவை 8,39,168
எம். கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) 3,96,728
முக்கூர் என்.சுப்பிரமணியன் (அதிமுக.) 2,89,897
ஆர்.மோகன் (தேமுதிக) 1,05,721


Click it and Unblock the Notifications
