ஈரோடு-இளங்கோவனை தோற்கடித்தார் மதிமுகவின் கணேசமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில்
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது
அக்கட்சியினருக்கு ஆறுதல் தந்துள்ளது.

கணேசமூர்த்தி தனக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை சுமார் 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மொத்த வாக்குகள்: 10,09,860
பதிவானவை: 7,67,011
கணேசமூர்த்தி (மதிமுக) - 2,79,532
இளங்கோவன் (காங்) - 2,32,189
பாலசுப்பிரமணியம் (கொமுபே) - 1,06,165
முத்துவெங்கேடஸ்வரன்(தேமுதிக) - 89,647
பழனிச்சாமி(பாஜக) - 8,372

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+