மயிலாடுதுறை-மணிசங்கரை வீழ்த்திய ஓ.எஸ்.மணியன்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 36,854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் ஒ.எஸ்.மணியன் 3 லட்சத்து 64 ஆயிரத்து 089 வாக்குகள் பெற்று, நாடாளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யரை சுமார் 36,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மணிசங்கர் அய்யருக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்தை தேமுதிக வேட்பாளர் பாண்டியன் 44,745 வாக்குகள் பெற்றுள்ளரார். மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹிருல்லாவுக்கு 19,814 வாக்குகளும், பாஜகவின் கார்த்திகேயனுக்கு 7,486 வாக்குகளும் கிடைத்துள்ளன.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications