மத்திய அமைச்சர் ராசா நீலகிரியில் அபார வெற்றி
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி தனி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ராசா அங்கு 86 ஆயிரத்து 021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டிருந்த ராசா இம்முறை நீலகிரிக்கு மாறிப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பொள்ளாச்சி தொகுதி எம்.பியாக இருந்து வந்த மதிமுகவின் சி.கிருஷ்ணன் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் இடையில் கிருஷ்ணன் சில சுற்றில் முன்னிலை வகுத்தார். இருப்பினும் இறுதியில், ராசா, வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள்: 10,01,247
பதிவானவை: 7,09451
ஆர் ராஜா (திமுக)- 3,16,802
டாக்டர் கிருஷ்ணன் (மதிமுக)-2,30,781
செல்வராஜ் (தேமுதிக)-76,610
பத்ரன் (கொமுப)- 32,779
குருமூர்த்தி (பாஜக)- 18,690


Click it and Unblock the Notifications
