ராமநாதபுரம் தொகுதியில் திமுகவின் நடிகர் ரித்தீஷ் வெற்றி

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான அதிமுகவின் சத்தியமூர்த்தியை 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ரித்தீஷ்.

வாக்குள் விவரம்..

மொத்த வாக்குகள்: 11,30,489
பதிவானவை: 7,77,839
சிவகுமார் என்ற ஜெ.கே.ரித்திஷ்(திமுக.)- 2,94,945
சத்தியமூர்த்தி(அதிமுக.)- 2,25,030
திருநாவுக்கரசர்(பா.ஜ.க)- 1,28,322
சிங்கை ஜின்னா(தே.மு.தி.க.)- 49,571

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+