சேலத்தில் தங்கபாலுவைத் தோற்கடித்தார் அதிமுகவின் செம்மலை
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தோல்வியைத் தழுவினார்.
சேலத்தில் தங்கபாலுவுக்கும், அதிமுகவின் செம்மலைக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்தே செம்மலையின் கை ஓங்கியிருந்தது. இறுதியில் செம்மலை தங்கபாலுவை, 46,252 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
செம்மலை (அதிமுக) - 3,80,221
தங்கபாலு (காங்.) - 3,33,969


Click it and Unblock the Notifications
