Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரில் அதிமுக சார்பில் தம்பித்துரை வென்றார்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் தம்பித்துரை வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான கே.சி.பழனிச்சாமியை 49 ஆயிரத்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்..

தம்பித்துரை - 3,80,461
கே.சி.பழனிச்சாமி - 3,31,312.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+