தமிழக மக்களுக்கு நன்றி-தயாநிதி மாறன்
சென்னை: தமிழக மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளனர். திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றிகள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னையில் வெற்றி முகத்தில் காணப்படுபவருமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உறுதியான முடிவைத் தெரிவித்த தமிழக மக்களுக்கு திமுக நன்றி கூறிக் கொள்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும். மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.
மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளனர். இந்த வெற்றிக்கு தமிழகத்தில் ஆட்சி புரியும் திமுக அரசுதான் காரணம் என்றார் அவர்.
பின்னர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பேசிய அவர், தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும்.
மதிமுக சார்பில் போட்டியிட்டு ஈரோட்டில் முன்னணியில் உள்ள கணேசமூர்த்தி திமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications