அமைச்சரவையில் சேர மம்தா பானர்ஜி மறுப்பு?
டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மத்திய அமைச்சரவையில் இணைய மாட்டார் என்று தெரிகிறது.
மேற்கு வங்கத்திலேயே இருக்க விரும்புவதாகவும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் இடதுசாரிகளைத் தோற்கடிக்க காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக அவர் ரயில்வே அமைச்சரவையைக் கோருவார் என்று கருதப்பட்டது.
அவமானப்படுத்தப்பட்ட லாலு:
இந் நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார் லாலு.
அப்போது தன்னை சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும், மாநில காங்கிரஸ் தலைவரும் அவமானப்படுத்துவதாக லாலு குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அவருக்கும் சில காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது.
எந்த நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறிக் கெண்டு தான் இன்று டெல்லிக்கு வந்தார் லாலு.
இந் நிலையில் லாலுவை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவிடம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவருக்கு இடம் தரப்படாது என்றே தெரிகிறது.
ஏற்கனவே லாலுவை சேர்க்க ராகுல் காந்தியும் எதிர்ப்புத் தெரிவித்துத குறி்ப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications