ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் இந்தியாவுக்கு கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை முல்லைத்தீவில் உள்ள கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தகவல் இந்தியாவுக்குக் கிடைத்ததும் பிரணாப் முகர்ஜி, அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரணாப் விசாரித்ததாக தெரிகிறது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications