ஜெயலலிதாவிடம் ஆசி பெற்ற அதிமுக எம்.பி.க்கள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுந்தக்கப்பட்ட 9 அதிமுக எம்.பி.க்களும் நேற்று மாலை அக்கட்சி பொது செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அதிமுக 9 இடங்களில் மட்டுமே வென்றது.
இந்நிலையில் வெற்றி பெற்ற 9 வேட்பாளர்களும் நேற்று ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சென்று சந்தித்தனர்.
தம்பிதுரை (கரூர்), செம்மலை (சேலம்), வேணுகோபால் (திருவள்ளூர்), ஓ.எஸ்.மணியன் (மயிலாடுதுறை), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (தென் சென்னை), சிவசாமி (திருப்பூர்), ஆனந்தன் (விழுப்புரம்), சுகுமார் (பொள்ளாச்சி) மற்றும் குமார் (திருச்சி) ஆகியோர் அவரிடம் ஆசி பெற்றனர்.
அவர்களுடன் அதிமுக அரசியல் ஆலோசகர் சி.பொன்னையன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications