எம்எல்ஏ பதவி-எம்பியான தம்பித்துரை ராஜினாமா
சென்னை: கரூர் தொகுதி அதிமுக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்பித்துரை, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பர்கூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் தம்பித்துரை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த எம்பி தேர்தலில் தம்பித்துரை, கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை தம்பித்துரை ராஜினாமா செய்துள்ளார். சட்டசபைச் செயலாளர் செல்வராஜை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் தம்பித்துரை.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுக்க வந்தேன். அங்கு சபாநாயகர் இல்லை. எனவே அவரிடம் போனில் பேசினேன். சட்டசபை செயலாளரிடம் கொடுக்கும்படி கூறினார். எனவே கடிதத்தை செயலாளரிடம் சமர்ப்பித்து இருக்கிறேன்.
நான் ராஜினாமா செய்துள்ள பர்கூர் தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடும். அது அம்மாவின் கோட்டை (இங்கு தான் சுகவனத்திடம் ஜெயலலிதா தோற்றார் என்பது நினைவுகூறத்தக்கது). அம்மாவின் ஆதரவினாலும், மக்கள் ஆதரவினாலும் அந்த தொகுதியில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என்றார் தம்பித்துரை.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications