வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் ஓட்டு - கலாம்
நாக்பூர்: வெறும் அரசியலை விரும்பாமல், வளர்ச்சிக்கான அரசியலையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே லோக்சபா தேர்தல் முடிவு காட்டுகிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
நாக்பூர் வந்திருந்த அப்துல் கலாமிடம், செய்தியாளர்கள் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம் பதிலளிக்கையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, நமது நாட்டு மக்கள் வளர்ச்சிக்கான அரசியலையே விரும்புகிறார்கள். அரசியலுக்கான அரசியலை அவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இதை மிகத் தெளிவாக மக்கள் கூறியுள்ளனர்.
இந்தியா புதிய சூழ்நிலையை சந்தித்துக் கொண்டுள்ளது. வெற்று அரசியலை மக்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளனர். வளர்ச்சிப் பாதைக்கு தங்களைக் கொண்டு செல்லும் அரசியலையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக காட்டுகின்றன.
நமது நாட்டின் எதிர்காலம் பொருளாதார வளர்ச்சியில்தான் உள்ளது. எனவே அதுதான் இப்போது மிகவும் முக்கியமானது என்றார் கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications