இலங்கை தமிழ் எம்.பி. பத்மநாதன் மதுரையில் மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. பத்மநாதன் கனகசபை மதுரையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பத்மநாதனுக்கு மதுரையில் உள்ள திருநகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. தமிழகம் வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவது வழக்கம்.
மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் மதுரை வந்திருந்தார். நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பத்மநாதன் மரணமடைந்தார்.
மறைந்த பத்மநாதன் அம்பாரை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. ஆவார். 64 வயதாகும் இவரது உடலை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக் கட்சியின் எம்.பியான அரியநேந்திரன் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications