ரியாத்-உதவிக்காக காத்திருக்கும் தமிழரின் உடல்
ரியாத்: ரியாத்தில் மரணமடைந்த தமிழக தொழிலாளரின் உடலை தமிழகத்திற்கு அனுப்ப நிதியுதவி இல்லாததால், அங்கேயே காத்திருக்கிறது.
அறந்தாங்கியைச் சேர்ந்த லூர்துசாமி என்பவர் திடீர் மாரடைப்பால் 40 நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.
அவரது உடல் சுமேசி மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக உள்ளது. அவரது பாஸ்போர்ட்டை அவரது ஏஜென்ட் அரசிடம் ஒப்படைத்து விட்டார். விசாவும் காலாவதி ஆகி விட்டதால் உடலை சட்டப்பூர்வமாக கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு எமர்ஜென்சி பாஸ்போர்ட், மற்றும் தேவையான உதவிகள் பெறப்பட்டு கேரளாவைச் சேர்ந்த சமுதாய ஆர்வலர் சிகாப் என்பவர் மூலம் லூர்துசாமியின் உடலை அனுப்பி வைப்பதற்குண்டான பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் உடலை அனுப்பி வைப்பதற்கு பொருட் செல்வாகும். இதற்கு உதவ நினைப்போர் தனது மின்னஞ்சல் முகவரியை ([email protected]) தொடர்பு கொள்ளுமாறு ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் இம்தியாஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications