பிபிஓ வேலை வாய்ப்பு-22% குறைந்தது
டெல்லி: இந்திய பிபிஓக்களில் 22 சதவீத வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக நெளக்ரி இணையத் தளம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மந்தம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களை ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவில் வேலைவய்ப்புகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 9 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் அது மேலும் 4.7 சதவீதம் குறைந்துள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பிபிஓ மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைவாய்ப்புகள் தான்.
இது குறித்து நெளக்ரி இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்தத் துறைகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாவது 22 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹிதேஷ் ஓபராய் கூறுகையி்ல், கடந்த காலங்களிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் எங்கள் நிறுவனம் இது போன்று வேலை வாய்ப்பில் சிறிய சரிவை சந்தித்துள்ளது.
நிறுவனங்கள் இந்த சமயத்தில் நிர்வாக திட்டமிடலில் பிசியாக இருப்பதால், வேலைக்கு ஆள் எடுப்பதில் இந்த மாதங்களில் மந்தம் ஏற்பட்டு வருகிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications