மகாராஷ்டிரா-நக்சல் தாக்குதலில்16 போலீஸார் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், கட்சிலாரி மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய திடீர்த் தாக்குதலில் 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
தவிதோலல் என்ற இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
நக்சலைட்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்பட 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
தனோரா என்ற இடத்திற்கு போலீஸார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
கட்சிராலி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில்நடந்துள்ள 2வது நக்சலைட் தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலி்ல 15 போலீஸாரை, நக்சலைட்கள் சுட்டுக் கொன்றனர்.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications