கருணாநிதியை அவமானப்படுத்தி விட்டது காங். - கோபத்தில் திமுக
டெல்லி: மூத்த தலைவரான கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் அவமரியாதை செய்து விட்டனர் என்று திமுக தரப்பு கோபத்தில் உள்ளது.
அமைச்சர் பதவிகளைப் பெறுவது தொடர்பாக யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் இழுபறியாகி இப்போது வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு திமுக வந்து விட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் கருணாநிதியை அவமரியாதை செய்து விட்டதாக திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.
கடந்த முறை வகித்த பதவிகளைத்தான் இந்த முறையும் கேட்டோம். அதைக் கொடுக்க முடியாது என்று கூறி விட்டனர்.
இதுதவிர புதிதாக பார்முலா ஒன்றையும் கூறினர். அதை எப்படி ஏற்க முடியும். கடந்த 2004ம் ஆண்டில் ஆட்சி அமைந்தபோது அப்படி ஒரு பார்முலாவும் முன் வைக்கப்படவில்லை.
நாங்கள் வகித்த துறைகளை வேறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதாக கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், மிகவும் கறாராக நடந்து கொண்டு மூத்த தலைவரான கருணாநிதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் நடந்து கொண்டதாகவும் திமுக தரப்பு கோபமடைந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications