வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா-மம்தாவுக்கு ரயில்வே
Subscribe to Oneindia Tamil

நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சராக ப.சிதம்பரமும், ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜியும், வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாதுகாப்பு அமைச்சராக ஏ.கே.ஆண்டனியும், உணவுத்துறை அமைச்சராக சரத் பவாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதி்ல் ரயில்வே, வெளியுறவுத்துறை தவிர மற்ற துறைகள் கடந்த அமைச்சரவையி்ல் யாரிடம் இருந்தனவோ அவர்களிடமே தரப்பட்டுள்ளன.
மற்ற அமைச்சர்களுக்கான துறைகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மம்தாவுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டுவிட்டதன் மூலம் திமுகவுக்கு ரயில்வே துறை கேபினட் பதவி இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications