ஜூன் 15 முதல் மின்வாரியம் மூன்று அரசு கம்பெனிகளாக பிரிப்பு
மதுரை: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று அரசு கம்பெனிகளாக பிரித்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று அரசு கம்பெனிகளாக பிரிக்க, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் இத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது டிரான்ஸ்மிஷன் கம்பெனி, மின் உற்பத்தி கம்பெனி, மின் விநியோக கம்பெனி என்ற பெயர்களில் மூன்று அரசு கம்பெனிகளாக மின்வாரியம் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கம்பெனிகளும் ஜூன் 15-ம் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது.
இதற்காக இந்த கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு ஆகியோரை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மின் வாரிய கம்பெனிகளின் பெரும்பான்மையான பங்குகளை அரசே வைத்து கொள்ள தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ஒவ்வொரு கம்பெனிக்கும் நிர்வாக இயக்குநர் நியமனம் செய்வது, நிதி ஒதுக்குவது உட்பட அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருவதாக மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications