மெக்ஸிகோவில் 7 லட்சம் பேரின் வேலை பறிபோகிறது
மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோ நாட்டில் கடும் பொருளாதாரச் சரிவு காரணமாக 7 லட்சம் பேர் 2009-ல் மட்டும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மெக்ஸிகோவின் தேசிய தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, சமீபத்திய பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஸ்வைன் ப்ளூ பாதிப்பு காரணமாக நாட்டின் சுற்றுலா தொழில் அடியோடு பாதித்துவிட்டதாகவும் இதில் மட்டுமே பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டதாகவும் தெரிகிறது.
தொழில்துறையில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.
ஏற்கெனவே மெக்ஸிகோவின் மொத்த உற்பத்தி 10 சதவிகிதம் மைனஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 2009 புத்தாண்டு பிறந்த பிறகு, உற்பத்தித் துறையில் மட்டும் 323000 பேர் வேலை இழந்துள்ளனர். பிற துறைகளில் 303000 பேர் பணி இழந்துள்ளனராம். இனி வரும் நாட்களில் குறைந்தது 1 லட்சம் பணியாளர்களாவது நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications