மீண்டும் பரபர செய்திகளில் சத்யம் - 2 உயர் அதிகாரிகள் விலகல்
Subscribe to Oneindia Tamil

இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் ஒவ்வொருவராக விலகத் துவங்கியுள்ளனர். இம்முறை சத்யம் பிபிஓ பிரிவின் சர்வதேச தலைமை அதிகாரி நரேஷ் ஜாங்கியானி, மனித வளத்துறை அதிகாரி வி சத்யானந்தம் ஆகியோர் விலகி விட்டனர்.
இவரைப் போலவே, சத்யம் பிபிஓவின் இன்னொரு முக்கிய அதிகாரி (மார்க்கெட்டிங்) குல்விந்தர் சிங்கும் ராஜினாமா செய்துவிட்டார்.
சத்யம் நிறுவனத்தில் 10,000 பணியாளர்கள் அதிகமாக உள்ளதாக அதன் சிஇஓ வினீத் நய்யார் நேற்று முன்தினம் அறிவித்ததைத் தொடர்ந்தே இத்தனை பேரும் சட்டென்று ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர்களைப் போகச் சொல்லி நிர்வாகம் சொல்லவில்லை என்றும் அவர்களாகவே விலகிவிட்டனர் எனறும் சத்யம் அறிவித்துள்ளது.
மேலும் பல முக்கிய அதிகாரிகளும் பதவி விலகலுக்கு தயாராவதாக சத்யம் ஊழியர்கள் தரப்பில் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications