தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 3 அமைச்சர் பதவிகள்?

தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்போது ப.சிதம்பரம் மட்டுமே கேபினட் அமைச்சராகியுள்ளார். இவரைத் தவிர இன்னும் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
இதுதவிர மேலும் 2 காங்கிரஸ் எம்.பிக்களுக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது. அந்தப் பதவியைப் பிடிக்க தற்போது தமிழக காங்கிரஸ் எம்.பிக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஜி.கே.வாசனுக்கு கேபினட் ...
கடந்த அமைச்சரவையில் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனுக்கு இம்முறை கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என பேச்சு அடிபடுகிறது.
இவர்கள் தவிர மற்ற இரு இடங்களுக்கு வாசன் கோஷ்டியைச் சேர்ந்த என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். ஹாரூண், கே.எஸ்.அழகிரி ஆகியோரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, காஞ்சிபுரம் விஸ்வநாதன், விருதுநகரில் வைகோவை வீழ்த்திய மாணிக்க தாகூர் ஆகியோரும் மோதிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் மாணிக்க தாகூருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் எனத் தெரிகிறது. வைகோவை வீழ்த்தியவர் என்ற பெயர் தவிர ராகுல் காந்தியின் நட்பையும் பெற்றவர் தாகூர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.
இவர்கள் தவிர ராஜ்யசபா உறுப்பினர்களான ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் அமைச்சர் பதவிக்கு முயற்சிப்பதாக தெரிகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications