லோக்சபா திமுக கட்சித் தலைவராக ஏ.கே.எஸ். விஜயன் தேர்வு
சென்னை: மக்களவை திமுக குழுத் தலைவராக நாகப்பட்டனம் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பிற நிர்வாகிகளை திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
கடந்த 16-5-2009 அன்று நடைபெற்ற தலைமைக் கழகச் செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற இரு அவைகளின் தி.மு.க. குழுக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து நாராளுமன்ற மக்களவை கழகக் குழுத் தலைவராக ஏ.கே.எஸ்.விஜயனும் கழகக் கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் துணைக் கொறாடாவாக சுகவனமும் பொருளாளராக வேணுகோபாலும் செயலாளராக ஆதிசங்கரும் தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவைக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அந்தப் பொறுப்பில் தொடர்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications