விசைத்தறி பிரச்னைக்கு விரைவில் தீர்வு - கோவை எம்.பி. நடராஜன் உறுதி
பல்லடம்: விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. நடராஜன் உறுதி கூறினார்.
கோவை எம்.பி நடராஜனை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பல்லடம் வருகை தந்தார். அப்போது, பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா தலைவர் செந்தில்குமார், இயக்குநர்கள் வேலுசாமி, குமாரசாமி ஆகியோர் அவரை சந்தித்து பேசினர்.
அப்போது, விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளை விரைவில் தீர்க்க கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நடராஜன், பல்லடத்தில் கோழிப் பண்ணைகள் அதிகம் இருப்பதால் கோழிகளை பரிசோதனை செய்ய நவீன ஆய்வுக் கூடம் அமைக்கப்படும்.
அத்திகடவு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி. நடராஜன் உறுதி கூறினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications