மன்மோகன் அமைச்சரவையில் மாமனார்-மருமகன்!
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், மாமனாரான பரூக் அப்துல்லாவும், அவரது மருமகனான சச்சின் பைலட்டும் இடம் பெற்றுள்ளனர்.
மாமனார் பரூக் அப்துல்லா கேபினட் அமைச்சராகியுள்ளார். சச்சின் பைலட் இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
72 வயதாகும் பரூக் அப்துல்லாவின் மகள் சாராவைத்தான் 32 வயதாகும் சச்சின் பைலட் மணந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சச்சின் பைலட். பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியிலிருந்து தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இன்று நடந்த பதவியேற்பு விழாவின்போது பரூக் அப்துல்லா முதலில் பதவியேற்றார். அவர் பதவியேற்று ஒரு மணி நேரம் கழித்து சச்சின் பைலட் பதவியேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் பைலட்டின் மகன்தான் சச்சின் பைலட்.
தந்தையும், மச்சானும் பதவியேற்றுக் கொண்டதை, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரும், பரூக்கின் மகனுமான உமர் அப்துல்லா பெருமை பொங்க பார்த்து ரசித்தார்.
பதவியேற்புக்கு முன்பாக பரூக், உமர், சச்சின் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடும்ப அரசியல்தான் ...
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications