ஈழம்-மாநகராட்சி கூட்டத்தில் பாமக வெளிநடப்பு
சென்னை: சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்துப் பேச மேயர் மா.சுப்ரமணியம் அனுமதி மறுத்ததால், அதைக் கண்டித்து பாமக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று காலை மேயர் மா.சுப்ரமணியம் தலைமையில் தொடங்கியது. முதலில் காங்கிரஸ் உறுப்பினர் சைதை ரவி எழுந்து, சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தைப் படித்தார்.
அப்போது பாமக குழு தலைவர் ஜெயராமன் எழுந்து ஈழத் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசிக்க விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு அனுமதி தர மா.சுப்ரமணியம் மறுத்தார்.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஜெயராமன் தொடர்ந்து படித்தார். பின்னர் அவரும், அவரது கட்சியினரும் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.
மாநகராட்சி மன்ற வாசலில் அமர்ந்து கோஷமிட்டனர். அப்போது ஜெயராமன் கூறுகையில், இலங்கையில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பேச அனுமதி கோரினோம். அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தனர் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications