கோவையில் 3 பேருக்கு 'ஸ்வைன் ப்ளூ' அறிகுறி?
கோவை: கோயம்புத்தூரில் 5 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு 'ஸ்வைன் ப்ளூ' அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் 'ஸ்வைன் ப்ளூ' எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 100 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து காற்றின் மூலம் எளிதாக பரவும் இந்த நோய் தங்கள் நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தாக்கிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் 'ஸ்வைன் ப்ளூ' தாக்குதல் இருக்கும் நாடுகளுக்கு செல்லுமாறு தங்கள் நாட்டு குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.
இந் நிலையில், கோயம்புத்தூரில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று திரும்பிய 5 வயது சிறுவனுக்கு 'ஸ்வைன் ப்ளூ' அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரிக்கும் 'ஸ்வைன் ப்ளூ' தாக்குதல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications