சேது சமுத்திரத் தி்ட்டம் நிறைவேற்றப்படும்-வாசன்

அமைச்சர் பொறுப்பேற்ற பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் கனவுத் திட்டம். தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் மிக மிக முக்கியமான திட்டம் இது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியி்ல் இத்திட்டம் முக்கிய பங்காற்றும். இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அரசு காத்திருக்கிறது.
இத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆர்.கே.பச்செளரி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டியின் அறிக்கைக்காக உச்ச நீதிமன்றம் காத்திருக்கிறது
அரசியல் நோக்கத்துடன் பார்க்காமல் பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு இத்திட்டத்தை பார்க்க வேண்டும்.
துறைமுகங்களை நவீனப்படுத்துதல், சரக்குகளை விரைவில் இறக்கி ஏற்றி அனுப்புதல், துறைமுகங்களில் பெரிய கப்பல்கள் வந்துபோவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். கப்பல் கட்டும் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications