மோசடி: ரேஞ்சர் டிஸ்மிஸ்-வன அலுவலர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
ஆத்தூர்: காடு வளர்ப்புத் திட்டத்தில் மோசடி செய்த வனச் சரகர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பணியில் அலட்சியம் காட்டிய வன கோட்ட அலுவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆத்தூர் இடைவடுகாடு வனச்சரகத்தில் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்யப்பட்டது.
இந்த நிதியுதவியை கொண்டுக் தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதில் ரூ. 7லட்சம் மோசடி செய்ததாக ரேஞசர் கல்யாணசுந்திரம் மீது புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் பணிகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் ரூ.6.90 லட்சம் மோசடி செய்தது கண்டறிந்தனர். இதனையடுத்து ரேஞ்சர் கல்யாணசுந்தரம் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மேலும் இந்த மோசடி குறித்த புகாரினை ஆய்வு செய்யாமல் அலட்சியம் செய்ததற்காக ஆத்தூர் இடைவடுகாடு வன கோட்ட அதிகாரி முத்துசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications