ஆந்திராவில் கொடூரம்-பெண்ணை கும்பலாக கற்பழித்த போலீஸார்
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், காவல்துறை பயிற்சி அகாடமியின் சமையல் காரப் பெண்ணை, சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் கும்பலாக கற்பழித்துள்ளனர்.
சித்தூர் மாவட்ட போலீஸ் பயிற்சி மையத்தில் சமையல் வேலை செய்து வருபவர் நந்தினி. 28 வயதாகும் இவரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார்.
இதனால் வேதனை அடைந்த நந்தினி, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்து அவரைத் தடுத்து காப்பாற்றிய சில போலீஸார், என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர்.
நடந்ததைக் கூறி அழுதுள்ளார் நந்தினி. அவருக்கு ஆறுதல் கூறி, குற்றமிழைத்த சப் இன்ஸ்பெக்டரை பிடிக்க முயற்சிக்காமல், அந்த போலீஸார் குரூர புத்தியுடன் நந்தினியை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
அவரை குளித்து விட்டு வருமாறு கூறியுள்ளார். நந்தினியும் குளிக்கப் போயுள்ளார். அப்போது அவரை செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
பின்னர் குளித்து விட்டு வெளியே வந்த நந்தினியிடம் மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் தவிர வேறு 9 போலீஸாரையும் வரவழைத்து அனைவரும் அடுத்தடுத்து அந்த அப்பாவிப் பெண்ணைக் கற்பழித்துள்ளனர்.
இதில் நந்தினி மயக்கமடைந்தார். பின்னர் அவரை விட்டு விட்டு அத்தனை அயோக்கிய காவலர்களும் தப்பி விட்டனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த நந்தினி, எஸ்.பி. ராமகிருஷ்ணாவை சந்தித்து புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications