எச்1பி கட்டுப்பாடு: வர்த்தக போரை உருவாக்கும்-பிரேம்ஜி
Subscribe to Oneindia Tamil

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸீம் பிரேம்ஜி கூறியிருப்பதாவது:
என்னைப் பொறுத்தவரை இந்த எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துள்ள நிலைப்பாடு பெரும் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.
இந்த கட்டுப்பாட்டால், திறமைப் பற்றாக்குறையும், அந்தத் திறமையை ஈடுகட்டும் நிலையும் ஏற்படாமல் போகலாம். அப்போது இந்தியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் இறங்க வேண்டி வரும்.
அமரிக்க அதிபர் மற்றும் அரசுத் துறையினர் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு அமெரிக்க நிறுவனங்களின் 60 முதல் 70 சதவிகித வருமானம், வளர்ச்சி இந்தியா- சீனா நாடுகளின் தொழிலாளர்களால்தான் வருகிறது என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications